56: 60 பேர் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2:1 எனில், அவ்வகுப்பில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை யாது? (2018 TNPSC)
(A)40, 20
(B) 30, 30
(C)20, 40
(D)25, 35
57: ஒரு கோடு நான்கு பாகங்களாகப்
பிரிக்கப்படுகிறது அதன் விகிதங்கள் முறையே 1 :2:3: 6 கோட்டின் நீளம் 960 மி.மீ எனில் ஒவ்வொரு பாகத்தின்
அளவைக் காண்க? (2023 TNPSC)
(A) 100mm: 140mm: 240mm: 480mm
(B) 100mm: 160mm: 260mm: 440mm
(C)80mm: 160mm: 240mm: 480mm
(D)80mm: 200mm: 240mm: 440mm
58: ₹675 - ஐ A,B,C -க்கு 4:5:6 விகிதத்தில் பங்கிடுக. (2018 TNPSC)
(A) 200, 205, 270
(B) 190, 215, 270
(C)200, 235, 240
(D) 180, 225, 270
59: கணேசன் என்பவர் ரூ. 800 வைத்துள்ளார் அத்தொகையை 3 : 5 என்ற விகிதத்தில் உமா மற்றும்
வேணிக்கு பிரித்து கொடுக் கின்றார். ஒருவர் பெரும் அதிகத் தொகை : [2022 TNTET Paper - 1]
(A) ரூ. 300
(B) ரூ. 100
(C) ரூ. 200
(D) ரூ.
500
60: ரூ. 800 ஐ அன்பு மற்றும் ஹரி என்ற
நபர்களுக்கு 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்து கொடுத்தால் அன்புவிற்கு கிடைக்கும் தொகை என்ன? [2022 TNTET Paper - 1]
(A) 320
(B) 350
(C) 300
(D) 400
61: ஒரு வகுப்பில் உள்ள மாணவ
மாணவிகளின் விகிதம் 5:6 மாணவர்களின் எண்ணிக்கை 30 எனில் மாணவிகளின் எண்ணிக்கை என்ன? (2019 TNPSC)
a. 36
b. 46
c. 32
d. 42
62: ஒரு வகுப்பில் மாணவர்கள், மாணவியர்கள் விகிதம் 4:5. மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில் மாணவியரின் எண்ணிக்கை? (2018 Group 2)
(A) 15
(B) 20
(C) 25
(D) 26
63: ஒரு குடும்பத்தின் செலவு மற்றும்
சேமிப்புகளின் விகிதம் 5:3. செலவு 3,500 எனில் சேமிப்பு எவ்வளவு? (24-04-2022 TNPSC)
(A) ₹1,400
(B) ₹2,100
(C) ₹2,800
(D) ₹3,000
64: மூன்று எண்கள் 3:5:7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின்
சராசரி 60 எனில், அவ்வெண்களில் மிகச்சிறிய எண் யாது? (2019 TNPSC)
(A)36
(B)12
(C)15
(D)48
65: மூன்று எண்களின் விகிதம் 4 : 5 : 6 அதனுடைய சராசரி 25 எனில் மிக பெரிய எண் எது? (2016 TNPSC, 2023 TNPSC JAILOR)
(A)35
(B)40
(C)45
(D)30
0 Comments:
கருத்துரையிடுக