விகிதம் மற்றும் விகிதாசாரம் Type - 5A

 

66: A/3 = B/4 = C/7 எனில் A:B:C ன் மதிப்பு (2017, 2018 TNPSC)

a. 3:4:7

b. 2:4:6                      

c. 1:3:5                      

d. 2:4:8

 

67:  A/10 = B/15 = C/25 எனில் A:B:C ன் மதிப்பு (2017 TNPSC)

a. 1:2:3

b. 2:3:5

c. 3:4:5                      

d. 4:5:6

68: x/5 = y/8எனில், x+5:y+8 காண்  (14/08/2019, 26/04/2021 TNPSC)

a. 3:5

b. 13:8

c. 8:5

d. 5:8

 

69: a:5=b:7=c:8 எனில் (a+b+c)/a-ன் மதிப்பு காண் (2018 Group 4)

a. 1

b. 2

c. 3

d. 4

 

70: a:3=b:4=c:7 எனில் (a+b+c)/c -ன் மதிப்பு காண் (2016, 2017 TNPSC)

a. 1

b. 2

c. 3

d. 4

 

71: 3 X x = 4 X y எனில் x:y = ? (2023 TNPSC)

a. 4 : 3

b. 3 : 4

c. 9 : 12

d. 12 : 16

 

72: 2x=3y=4z எனில் x:y:z என்பது (2016 Group 8, 2017, 2018 TNPSC)

a.1:2:3

b. 3:6:2

c. 6:4:3

d. 3:1:2

 

73: 3A=5B=6C எனில் A:B:C-ன் மதிப்பு காண்க (2023 TNPSC)

a. 10:6:5

b. 6:5:10

c. 5:6:10

d. 5:10:6

 

74: A-ன் 30% = B - ன் 0.25 = 1/5 C எனில் A:B:C என்ற விகிதத்தை காண்க (2019 TNPSC)

(A) 15:12:10

(B) 12:15:10

(C) 10:12:15

(D) 10:15:12

 

75: 9:121 ன் தலைகீழியின் விகிதம் (2023 TNPSC)

(A) 3:11

(B) 6:22

(C) 11:3

(D) 121:9

 

76: 1:2:3 இன் தலைகீழ் விகிதம் (2017 TNPSC)

a. 3:2:1

b. 3:6:2

c. 6:3:2

d. 3:1:2

 

77: 1/x:1/y:1/z = 2:3:5 எனில் x:y:z என்பது (2018 TNPSC)

(A) 2:3:5

(B) 6:10:15

(C) 5:3:2

(D) 15:10:6

0 Comments:

கருத்துரையிடுக

-->