105: x:24::3:8ன் என்பதில் x ன் மதிப்பு? (2023 TNPSC)
(A) 1
(B) 8
(C) 9
(D) 3
106: ஒரு பள்ளியில் 800 மாணவர்களும் மற்றும் 25 ஆசிரியர்களும் உள்ளனர். மாணவர் எண்ணிக்கை 960 ஆகும். ஆனால் மாணவர் - ஆசிரியர் விகிதம் மாறாமல் இருக்க இன்னும் எத்தனை ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்? (2017 TNPSC)
(A) 4
(B) 5
(C) 6
(D) 30
107: 12 : x = y : 4 = 8:16 எனில் x மற்றும் y மதிப்புகளை காண்க (2019 TNPSC)
(A) 6,8
(B) 2,24
(C) 24, 2
(D) 8,6
108: y :36 =2:x=8:12 எனில் x மற்றும் y மதிப்புகளை காண்க? (2021 TNPSC)
(A)24, 3
(B) 3, 24
(C) 3,54
(D) 54, 3
109: 21: x = y : 25 = 9:15 x, yன் மதிப்பு முறையே _______, ______ ஆகும் (2019 TNPSC)
(A) 25, 15
(B) 35, 10
(C) 35,15
(D) 15,9
110: விடுபட்ட எண்களைக் காண்க 1/4 = x/20 = 3/y (2016 TNPSC)
(A) x = 5, y = 12
(B) x = 5, y = 5
(C) x = 12, y = 5
(D) x = 12, y = 12
111: 9க்கும் 25க்கும் இடையே உள்ள இடை விகிதம்
சமன் (2017 TNPSC)
a. 9
b. 25
c. 15
d. 225
112: பின்வருவனவற்றுள் xன் மதிப்பு என்ன 2:x:x:32 (2018 TNPSC)
a. 64
b. 34
c. 30
d. 8
113: பின்வரும் விகிதங்களில் எது விகித
சமமாகும்? (6th New Book Back)
அ) 3 : 5, 6 :11
ஆ) 2 : 3, 9 : 6
இ) 2 : 5, 10 : 25
ஈ) 3 : 1, 1 : 3
114: 6:x::y:15 கீழ்க்காணும் விடைகளில் எந்த விடை xக்கும் yக்கும் முறையே பொருந்தாதது? (6th New Book), (2022 TNPSC)
(A) 9, 10
(B) 3, 30
(C) 2, 45
(D) 10, 10
115: 6,14,18,38 என்ற ஒவ்வொறு எண்களுடன் எந்த
எண்ணைக் கூட்டினால் ஒரே விகிதாச்சாரம் கிடைக்கும்? (2018 TNPSC)
(A)1
(B) 2
(C) 3
(D) 4
116: 10, 18, 22,38 என்ற நான்கு எண்களுடன் எந்த முழு எண்ணை கூட்டினால் கிடைக்கும் எண்கள் ஒரு விகித சமத்தை அமைக்கும்? (2016 TNPSC)
(A) 4
(B) 14
(C) 2
(D) 12
117: ஒரு பள்ளியில் 800 மாணவர்களும் மற்றும் 25 ஆசிரியர்களும் உள்ளனர். மாணவர்
எண்ணிக்கை 960 ஆகும். ஆனால் மாணவர் - ஆசிரியர் விகிதம் மாறாமல் இருக்க இன்னும் எத்தனை
ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்? (2017 TNPSC)
(A) 4
(B) 5
(C) 6
(D) 30
118: 12 : x = y : 4 = 8:16 எனில் x மற்றும் y மதிப்புகளை காண்க (2019 TNPSC)
(A) 6,8
(B) 2,24
(C) 24, 2
(D) 8,6
119: y :36 =2:x=8:12 எனில் x மற்றும் y மதிப்புகளை காண்க? (2021 TNPSC)
(A)24, 3
(B) 3, 24
(C) 3, 54
(D) 54, 3
120: 21: x = y : 25 = 9:15 x, yன் மதிப்பு முறையே _______, ______ ஆகும் (2019 TNPSC)
(A) 25, 15
(B) 35, 10
(C) 35,15
(D) 15, 9
121: விடுபட்ட எண்களைக் காண்க 1/4 = x/20 = 3/y (2016 TNPSC)
(A) x = 5, y = 12
(B) x = 5, y = 5
(C) x = 12, y = 5
(D) x = 12, y = 12
122: 9க்கும் 25க்கும் இடையே உள்ள இடை விகிதம்
சமன் (2017 TNPSC)
a. 9
b. 25
c. 15
d. 225
123: பின்வருவனவற்றுள் xன் மதிப்பு என்ன 2:x:x:32 (2018 TNPSC)
a. 64
b. 34
c. 30
d. 8
124: பின்வரும் விகிதங்களில் எது விகித
சமமாகும்? (6th New Book Back)
அ) 3 : 5, 6 :11
ஆ) 2 : 3, 9 : 6
இ) 2 : 5, 10 : 25
ஈ) 3 : 1, 1 : 3
125: 6:x::y:15 கீழ்க்காணும் விடைகளில் எந்த விடை xக்கும் yக்கும் முறையே பொருந்தாதது? (6th New Book), (2022 TNPSC)
(A) 9, 10
(B) 3, 30
(C) 2, 45
(D) 10, 10
(A)1
(B) 2
(C) 3
(D) 4
127: 10, 18, 22,38 என்ற நான்கு எண்களுடன் எந்த முழு
எண்ணை கூட்டினால் கிடைக்கும் எண்கள் ஒரு விகித சமத்தை அமைக்கும்? (2016 TNPSC)
(A) 4
(B) 14
(C) 2
(D) 12
129: அமெரிக்காவின் பிரபலமான தங்க
நுழைவு வாயில் பாலம் 6480 அடி நீளமும் 756 அடி உயரமும் கொண்ட கோபுரங்களைக் கொண்டது. ஆரு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்ட
அதன் மாதிரிப் பாலத்தின் நீளம் 60 அடி எனில் அப்பாலத்தின் உயரத்தின் அளவு அடியில்
காண்க. (07-01-2024 TNPSC)
a) 6 அடி
b) 5 அடி
c) 7 அடி
d) 8 அடி
0 Comments:
கருத்துரையிடுக