விகிதம் மற்றும் விகிதாசாரம் Type - 6B

 

129: (5x+15):(2x+3)=10:3 எனில் x ன் மதிப்பு

a. 3

b. 4

c. -1

d. -4

 

130: x²+4y²=4xy எனில் x:y -ன் மதிப்பு? (2016 Group 2), (26-10-2024 TNPSC)

a. 2:1

b. 1:2

c. 1:1

d. 1:4

131) 3x + 4y: 4x + 6y = 22 : 32 எனில் x : y என்பது (2024 Group 4)

(A) 1:2

(B) 1:4

(C) 2:1

(D) 3:1

 

132) 2x + 3y: 3x + 5y = 18 : 29 எனில் x : y என்பது (2022 Group 2)

(A) 4:3

(B) 3:4

(C) 2:3.

(D) 3:5


133) A:B:C = 2:3:4 எனில் A/B:B/C:C/A  -ன் மதிப்பு? (2024 Group 2), (2018, 2019 TNPSC)

A) 4:9:16

B) 8:9:12

C) 8:9:16

D) 8:9:24


Reference

77: 1/x:1/y:1/z = 2:3:5 எனில் x:y:z என்பது (2018 TNPSC)

(A) 2:3:5

(B) 6:10:15

(C) 5:3:2

(D) 15:10:6

0 Comments:

கருத்துரையிடுக

-->