பகடை கணக்குகள் (நிகழ்தகவு) (01 to 12 Questions)

 

Type – 1

1) ஒரு பகடையை உருட்டும் பொழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது? [2021 Group 1] [2022 TNPSC] (9th New Book)

(A) 1/6

(B) 2/3

(C) 1/2

(D) 5/6


2) ஒரு பகடையை உருட்டும் பொழுது ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?(10th New Book)

(A) 1/6

(B) 2/3

(C) 1/2

(D) 5/6

 

3) ஒரு பகடை உருட்டப்படும்போது பகு எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?

a. 2/3

b. 1/3

c. 4/5

d. 1/2

 

4) ஒரு பகடை உருட்டப்படும்போது பகா எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? (2022 TNPSC)

a. 2/3

b. 1/3

c. 4/5

d. 1/2

 

5) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு (10th Old Book)

A. 5/6

B. 1

C. 0

D. 1/6

 

6) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண் தோன்றாமல் இருக்க நிகழ்தகவு

A. 5/6

B. 1

C. 0

D. 1/6

 

7) ஒரு பகடை உருட்டப்படும்போது, 3ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?

(A) 1/2

(B) 1/3

(C) 2/3

(D) 1/6

 

8) ஒரு பகடை உருட்டப்படும் போது 4ற்கு மேல் கிடைப்பதற்கு என்ன நிகழ்தகவு? (9th New Book), (2018, 2022 TNPSC)

(A) 2/3

(B) 1/3

(C) 1/4

(D) 1/6

 

9) ஒரு பகடை உருட்டப்படும் போது 5-ற்கு மேல் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? (2018 TNPSC)

(A) 5/6

(B) 1/5

(C) 1/6

(D) 2/6

 

10) ஒரு பகடையை ஒரு முறை எறியும் பொழுது கிடைக்கும் எண் 3 ன் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவு யாது? (2019 TNPSC)

(A) 1/2

(B) 1/3

(C) 1/6

(D) 2/3

 

11) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் 6ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது? (2019 Group 1)

(A) 2/3

(B) 1/3

(C) 5/6

(D) 1/2

 

12) ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஒரு இரட்டை எண் அல்லது 3ன் மடங்கு பெறுவதற்கான நிகழ்தகவு? (13-05-2023 TNPSC)

A) 5/6

B) 1/3

C) 2/3

D) 1/6


0 Comments:

கருத்துரையிடுக

-->