13) இரண்டு பகடைகள் ஒருமுறை
உருட்டப்படுகின்றன. அதன் மொத்த விளைவுகளின் எண்ணிக்கை என்ன? (2022 TNPSC)
(A) 36✔
(B) 26
(C) 30
(D) 32
14) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில்
உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்ற நிகழ்தகவு (2014 VAO), (2019 Group 1 DEO), (2022 TNPSC)
a. 1/36
b. 1/3
c. 1/6✔
d. 2/3
15) இரு பகடைகள் உருட்டப்படும் பொது
முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு _______ ஆகும் (2019 Group 8)
a. 1/36✔
b. 1/18
c. 1/12
d. 1/6
16) இரண்டு பகடைகள் உருட்டபடுகின்றன.
கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 4-க்கு சமமாக இருப்பதற்கான நிகழ்தகவு
காண்க (10th New Book)
a. 1/12✔
b. 1/6
c. 1/36
d. 1/2
17) இரு பகடைகள் ஒரே சமயத்தில்
வீசப்படும் பொழுது, கூடுதல் 7 கிடைக்க நிகழ்தகவு யாது? (2018, 2019 TNPSC)
(A) 1/6✔
(B) 1/4
(C) 2/3
(D) 3/4
18) இரு பகடைகள் உருட்டப்படும் பொது
அவற்றின் முக மதிப்புகளின் கூடுதல் 8 -ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை? [2021 TNPSC]
a. 4
b. 5✔
c. 6
d. 7
19) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக
எண்களின் கூடுதல் 9 ஆக இருக்க நிகழ்தகவு (2013 Group 1)
a. 7/9
b. 9/7
c. 4/7
d. 1/9✔
20) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில்
உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்றாமல் இருக்க நிகழ்தகவு
a. 5/6✔
b. 1/3
c. 1/6
d. 2/3
21) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 5 ஆக இல்லாமல் இருக்க நிகழ்தகவு
a. 7/9
b. 9/7
c. 8/9.
d. 1/9
22) இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 13 -ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. (10th New Book)
a. 1✔
b. 1/36
c. 36
d. 0
0 Comments:
கருத்துரையிடுக