22) இரண்டு பகடைகள் ஒரு முறை ஒருசேர உருட்டப்படுகின்றன. முக எண்கள் சமமாக இருக்க அல்லது முக எண்களின் கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு யாது? (2021 TNPSC), (2022 Group 4)
a. 1/9
b. 2/9✔
c. 4/9
d. 5/9
23) இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் போது, கூடுதல் 10 அல்லது 11 கிடைக்க் நிகழ்தகவு யாது? (2019 TNPSC)
(A) 1/4
(B) 1/6
(C) 7/12
(D) 5/36✔
24) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 ஆக இருக்க நிகழ்தகவு (1999 TNPSC)
a. 7/9
b. 9/7
c. 2/9✔
d. 1/9
25) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 இல்லாமல் இருக்க நிகழ்தகவு (2013, 2015, 2018 TNPSC)
a. 7/9✔
b. 2/9
c. 4/7
d. 1/9
26) இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முக பெருக்கல் 6 ஆகவோ (அ) முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆகவோ இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. (10th New Book)
A) 5/36
B) 4/36
C) 1/9✔
D) 2/9
27) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது கிடைக்கும் முகஎண்களின் கூடுதல் 3 அல்லது 8ஆக இருக்க நிகழ் தகவு
A) 5/15
B) 8/36
C) 11/36
D) 7/36✔
0 Comments:
கருத்துரையிடுக