பகடை கணக்குகள் (நிகழ்தகவு) (35 to 44 Questions)

27) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? (2019 TNPSC)       

(A) 1/18         

(B) 1/36         

(C) 1/2           

(D) 1/3            


27A) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 6ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன         

(A) 1/18         

(B) 1/36         

(C) 1/2           

(D) 2/3            


27B) இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 5ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?          

(A) 1/18         

(B) 1/36         

(C) 1/2           

(D) 1/3

 

28) சீரான இரு பகடைகள் ஒரு முறை உருட்டபடுகிறது எனில் முதல் பகடையில் 3ன் மடங்கு எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது? (2022 TNPSC)

A) 1/3 

B) 1/2

C) 1/6

D) 2/9 


28A) சீரான இரு பகடைகள் ஒரு முறை உருட்டபடுகிறது எனில் முதல் பகடையில் 2ன் மடங்கு எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?

A) 1/3 

B) 1/2

C) 1/6

D) 2/9 



29) இரண்டு முறையான பகடைகள் உருட்டப்படும் பொழுது முக பெருக்கல் 6 ஆகவோ (அ) முக மதிப்புகளின் வித்தியாசம் 5 ஆகவோ இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. (10th New Book)

A) 5/36

B) 4/36

C) 1/9

D) 2/9 

30) இரு பகடைகள் உருட்டப்படும் போது கிடைக்கும் எண்களின் கூடுதல் 9ஐ விடச் சிறியதாக இருக்க நிகழ்தகவு என்ன? (09-09-2023 TNPSC)

A) 13/36

B) 18/36

C) 13/18       

D) 12/18 


30A) இரு பகடைகள் உருட்டப்படும் போது கிடைக்கும் எண்களின் கூடுதல் 10ஐ விடச் சிறியதாக இருக்க நிகழ்தகவு என்ன?

A) 1/2

B) 1/36

C) 1/6

D) 5/6 a


30B) இரு பகடைகள் உருட்டப்படும் போது கிடைக்கும் எண்களின் கூடுதல் 11ஐ விடச் சிறியதாக இருக்க நிகழ்தகவு என்ன?

A) 11/36

B) 11/12

C) 12/11        

D) 11/6


35) மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன மூன்றிலும் ஒரே எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க (2018 TNPSC), (2024 Group 2)      

a. 1/16           

b. 1/36           

c. 1/216         

d. 1/24            


0 Comments:

கருத்துரையிடுக

-->