31) இரண்டு பகடைகளில் ஒன்றில் 1,2,3,4,5,6 என்றும் மற்றொரு பகடையில் 1,1,2,2,3,3 என்றும் முக மதிப்பகள் குறிக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் உருட்டப்படும் போது கிடைக்கும் முக மதிப்புகளின் கூடுதல் 4 கிடைப்பதற்கான நிகழ்தகவை காண். (2022 GROUP 8)
A) 3/36
B) 4/36
C) 5/36
D) 6/36 ✔
32) 1, 2, 2, 2, 2, 2 என்ற எண்களுடைய இரு பகடைகள் சுண்டப்படும் போது வெவ்வேறு எண்கள் கிடைக்க நிகழ்தகவு என்ன? (27-05-2023 TNPSC)
A) 30/36
B) 10/36
C) 5/36
D) 25/36
33) 2, 2, 3, 4, 5, 6 முக மதிப்புகள் உடைய இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது, இரண்டு முக மதிப்புகளும் சார்பகா எண்களாக இருக்க வாய்ப்புகள் எத்தனை? (26-10-2024 TNPSC)
(A) 12
(B) 16 ✔
(C) 20
(D) 24
34) 1, 2, 2, 3, 3, 3 முகமதிப்புகள் கொண்ட இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது, முதல் பகடையின் முக மதிப்பை விட இரண்டாவது பகடையின் முக மதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் எத்தனை? (2024 Group 2)
(A) 3
(B) 5
(C) 8
(D) 11 ✔
Home Work
37) இரு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டும் போது. குறைந்தபட்சம் ஒரு பகா எண்ணும், இரு எண்களின் கூடுதல் இரட்டை எண்ணாகவும்
.இருக்க நிகழ்தகவு காண்க? (12-07-2024 TNPSC)
A) 1/2
B) 15/36
C) 13/36✔
D) 17/36
38) ஒரு பகடை இருமுறை உருட்டப்படுகிறது. முதலாவதாக உருட்டப்படும்போது ஒரு இரட்டைப்படை
எண் கிடைத்தல் அல்லது அவ்விரு உருட்டலில் முக எண்களின் சாடுதல். 6அக இருத்தல் எனும் நிகழ்ச்சியின் நிகழ்தகவினைக்
காண்க. (12-08-2024 TNPSC)
A) 21/36✔
B) 5/36
C) 20/36
D) 14/36
39) இரு முறை ஒரு பகடை உருட்டப்படும் போது கூடுதலாக பகா எண் கிடைக்க நிகழ்தகவு
என்ன? (2024 GROUP 1)
A) 7/18
B) 13/36
C) 15/36✔
D) 17/36
0 Comments:
கருத்துரையிடுக