பகடை கணக்குகள் (01 to 07 Questions)

 

Type – 2 CLOSED DICE

1) 3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? (2022 Group 4)

 

(A) 1                                    

(B) 4                                  

(C) 6                                       

(D) 5


2) எண் 2க்கு எதிரே உள்ள முகத்தில் உள்ள எண் என்ன? (TNPSC 2019) 

a. 1                                        

b. 4                                        

c. 3                                       

d. 6


3) ஒரு பகடையின் இரு நிலைகள் கீழே படமாக தரப்பட்டுள்ளன. எண் 1 மேலே இருக்கும்போது கீழே உள்ள எண் எது? (2015 TNPSC)

a. 3                                         

b. 4                                         

c. 5                                         

d. 6  

4) ஒரு பகடையின் 3 நிலைகள் கீழேத் தரப் பட்டுள்ளன்.  2ஆல் குறித்த பக்கத்திற்கு எதிர்பக்க எண் யாது? (2013 Group 4)

                     

A) 5                                         

B) 3                                     

C) 6                                         

D) 1

5) ஒரு கன சதுரத்தின் மூன்று விதமான தோற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது எனில் A-யின் எதிர்ப் பக்கத்தில் உள்ள எழுத்து எது? (2014 Group 1)   

A) H                            

B) P                                

C) B                                

D) M

 6) முகம் 3 காண்பிக்கும் எதிரே உள்ள முகத்தில் உள்ள எண்ணை காண்க? (TNPSC 2018)

a. 1                                         

b. 4                                         

c. 5                                          

d. 6   

7) ஒரு பகடையின் வேறுபட்ட நிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எண் 1 என்ற பக்கத்திற்கு எதிர்பக்கம் எந்த எண் வர கூடும்? (2023 Group 1 DEO)

(A) 6                                      

(B) 5                                       

(C) 4                                    

(D) 3   


0 Comments:

கருத்துரையிடுக

-->