Open Dice
Opposite faces |
1 is opposite to 5. 2 is opposite to 4. 3 is
opposite to 6. |
Opposite faces |
1 is opposite to 6 2 is opposite to 4 3 is opposite to 5 |
Opposite faces |
1 is opposite to 3 2 is opposite to 5 4 is opposite to 6 |
Opposite faces |
2 is opposite to 4 1 is opposite to 6 5 is opposite to 3 |
17) கீழ்க்காணும் வடிவம் ஒரு தாயக்
கட்டையின் மேல் பரப்பை காட்டுகிறது. கீழே கொடுக்கப்பட்ட விடைகளில் எது எதிர் பக்கங்களின்
அமையாத இணை? (2018 TNPSC)
a. 1,3
b. 6,5
c. 2,4
d. 1,4
18) கீழ்க்காணும் வடிவம் ஒரு தாயக் கட்டையின் மேல் பரப்பை காட்டுகிறது.
மூன்று புள்ளிகள் கொண்ட முகத்திற்கு எதிர்
முகத்தில் எத்தனை புள்ளிகள் இருக்கும்?
A.2
B.4
C.5
D.6
19) கீழ்க்காணும் வடிவம் ஒரு தாயக் கட்டையின் மேல் பரப்பை காட்டுகிறது, எனில் A-யின் எதிர்ப் பக்கத்தில் உள்ள எழுத்து எது?
A) B
B) D✔
C) E
D) F
20) கொடுக்கப்பட்ட காகிதத்தை மடித்தால்
கீழ்க்கண்ட எந்த கனச்சதுரத்தை உருவாக்க முடியாது? (09-09-2022 TNPSC)
21) கொடுக்கப்பட்ட காகிதத்தை மடித்தால்
கீழ்க்கண்ட எந்த கனச்சதுரத்தை உருவாக்க முடியாது?
(A) 1, 2, 3 மற்றும் 4
(B) 1, 2 மற்றும் 4
(C) 1, 2 மற்றும் 3
(D) 1, 3 மற்றும் 4
22) கீழ்க்காணும் வடிவம் ஒரு ஒரு கனசதுரத்தின் மேல் பரப்பை காட்டுகிறது, ஒரு கன சதுரத்தை கடிகாரம் சுற்றும் திசையில் மடிக்கும் பொழுது கீழே உள்ள படத்தில் உள்ள நான்கு சதுரங்களில் எது சரியானவை
Answer = (A)
23) கொடுக்கப்பட்ட காகிதத்தை மடித்தால் கீழ்க்கண்ட எந்த
கனச்சதுரத்தை உருவாக்க முடிவும்?
A) A மற்றும் B மட்டும்✔
B) A, B மற்றும் C மட்டும்
C) B மற்றும் D மட்டும்
D) A மட்டும்
0 Comments:
கருத்துரையிடுக