2022 TNPSC Exams Percentage (சதவீதம்)

1.  25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்? [08-01-2022 TNPSC]
a. 5 மாணவர்கள்
b. 6 மாணவர்கள்
c. 7 மாணவர்கள்
d. 8 மாணவர்கள்
2.  ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க? [08-01-2022 TNPSC]
a. 36
b. 7
c. 43
d. 38
3.  48 இன் 48% =x இன் 64% எனில் xன் மதிப்பு _____ ஆகும் [08-01-2022 TNPSC]
a. 64
b. 56
c. 42
d. 36
4.  ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க [11-01-2022 TNPSC]
a. 180
b. 170
c. 160
d. 150
5.  20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. [11-01-2022 TNPSC]
a. ₹ 100
b. ₹ 80
c. ₹ 60
d. ₹ 50
6.  ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். [11-01-2022 TNPSC]
a. 30%
b. 70%
c. 50%
d. 80%
7.  ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது? [11-01-2022 TNPSC]
a. 740 கி
b. 2060 கி
c. 1000 கி
d. 10,000 கி
8.  ராணி 100 வாழைப்பழங்களை ₹320க்கு வாங்கினால் அதனை ஒரு டஜன் ₹ 60க்கு விற்றாள் எனில், இதன் லாபம் (அ) நட்டம் சதவிகிதம் காண்க [11-01-2022 TNPSC]
a. 56 5/7%
b. 87 1/2%
c. 87 1/4%
d. 56 1/4%
9.  200 இல் 1/2% ஐக் காண்க [22-01-2022 TNPSC]
(A) 1
(B) 20
(C) 50
(D) 100
10.  10,000 இன் 25% மதிப்பின் 15% என்பது _______ ஆகும். [22-01-2022 TNPSC]
(A) 375
(B) 400
(C) 425
(D) 475
11.  ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன்பின் 10% குறைந்தது. அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்? [22-01-2022 TNPSC]
(A) 0%
(B) 1%
(C) 10%
(D) 100%
12.  600 ன் x% ஆனது 450 எனில் x ன் மதிப்பென்ன? [12-03-2022 TNPSC]
(A) 75
(B) 100
(C) 125
(D) 150
13.  ஓர் எண்ணின் 60% இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் _______ ஆகும்.(19-03-2022 TNPSC)
(A) 60
(B) 100
(C) 150
(D) 200
14.  48 இன் 48% = z இன் 64% எனில், z ன் மதிப்பு ________ ஆகும். (23-03-2022 TNPSC)
(A) 64
(B) 56
(C) 42
(D) 36
15.  ஓர் எண்ணின் 60% லிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண் (30-04-2022 TNPSC)
(A) 60
(B) 100
(C) 150
(D) 200
16.  10,000 இன் 25% மதிப்பின் 15% என்பது ________ ஆகும். (30-04-2022 TNPSC)
(A) 375
(B) 400
(C) 425
(D) 475
17.  ஒரு தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை (30-04-2022 TNPSC)
(A) 1,000
(B) 1,200
(C) 1,250
(D) 1,300
18.  ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒரு ஆண்டில் 20,000 லிருந்து 25,000 ஆக அதிகரிக்கிறது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் காண்க. [2022 Group 2]
a. 50%
b. 25%
c. 75%
d.100%
19.  A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளித் தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதம் காண்க? [2022 Group 2]
a. 48%
b. 49%
c. 50%
d.55%
20.  ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும். [28-05-2022]
(A) 41%
(B) 42.86%
(C) 43.8%
(D) 44%
21.  250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் _____ க்குச் சமமாகும். [28-05-2022 TNPSC]
(A) 30%
(B) 20%
(C) 15%
(D) 10%
22.  இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் [19-06-2022 TNPSC]
(A) 40%
(B) 45%
(C) 5%
(D) 22.5%
23.  ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்? [19-06-2022 TNPSC]
(A) 16 1/3%
(B) 41 2/3%
(C) 12 2/5%
(D) 10 2/5%
24.  ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50லி ஆகும். தற்போது 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? [19-06-2022 TNPSC]
(A) 15 லி
(B) 40 லி
(C) 10 லி
(D) 25 லி
25.  ஓர் எண்ணில் 60% இலிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில் அந்த எண் [19-06-2022 TNPSC]
(A) 60
(B) 100
(C) 150
(D) 200
26.  ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில். அவரது வருமானம் [19-06-2022 TNPSC]
(A) 2% குறைகிறது
(B) 1% குறைகிறது
(C) 1% அதிகரிக்கிறது
(D) 2% அதிகரிக்கிறது
27.  600-இன்x% என்பது 450 எனில், x-இன் மதிப்பைக் காண்க. (02-07-2022 TNPSC)
(A) 60
(B) 48
(C) 75
(D) 89
28.  400-ன் 30% மதிப்பின் 25% என்ன? (02-07-2022 TNPSC)
(A) 20
(B) 30
(C) 40
(D) 50
29.  பூச்சட்டி ஒன்றை 528-க்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்? (02-07-2022 TNPSC)
(A) ₹500
(B) ₹550
(C) ₹553
(D)₹ 573
30.  ஒரு கடைக்காரர் ஒவ்வொன்றும் ரூ.10 என 200 பல்புகளை வாங்கினார். அவற்றில் 5 பல்புகள் பழுது என்று கண்டறியப்பட்டு, தூக்கி எறியப்பட்டது. மீதியை ஒவ்வொன்றும் ரூ.12 க்கு விற்றால், அவர் பெற்ற லாப அல்லது நஷ்ட சதவீதத்தைக் காண்க. [06-08-2022 TNPSC]
(A) நஷ்டம் 14.53%
(B) இலாபம் 15.43%
(C) இலாபம் 17%
(D) நஷ்டம் 18%
31.  ஒருவரின் வருமானம் 10% அதிகரிக்கிறது பின்பு 10% குறைகிறது எனில் அவரது வருமானத்தில் என்ன மாற்றம் நிகழும்? [06-08-2022 TNPSC]
(A) 1% அதிகரிக்கும்
(B) 1% குறையும்
(C) எந்த மாற்றமுமில்லை
(D) 10% அதிகரிக்கும்
32.  இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிற்கு சமமான தள்ளுபடி சதவீதம்? [06-08-2022 TNPSC]
(A) 40%
(B) 5%
(C) 45%
(D) 22.5%
33.  ஒரு எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க? [06-08-2022 TNPSC]
(A) 160
(B) 180
(C) 180
(D) 150
34.  0.07% ஐ பின்னமாக மாற்றுக [2022 Group 7]
(A) 7/10
(B) 7/10000
(C) 7/100
(D) 7/1000
35.  ஒரு எண்ணில் 16 2/3 % என்பது 40 எனில் அந்த எண் யாது? [2022 Group 7]
(A) 220
(B) 240
(C) 420
(D) 520
36.  ஓர் ஆடையின் விலை ரூ.2,100 லிருந்து ரூ.2,520 ஆக அதிகரித்தால், அதிகரிப்பு சதவீதம் [2022 Group 7]
(A) 15
(B) 18
(C) 20
(D) 25
37.  ஒரு தேர்வில் உள்ள மொத்த மாணவர்களில் 35% பேர் தேர்ச்சி பெற்றவர்கள். மேலும் 455 பேர் தேர்ச்சி பெறாதவர்கள் எனில் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை [2022 Group 7]
(A) 490
(B) 700
(C) 845
(D) 1300
38.  ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்ற விலை 4:5 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் இலாப சதவீதம் காண்க [2022 Group 7]
(A) 10%
(B) 20%
(C) 25%
(D) 30%
39.  ஒரு குடும்பம் உணவகத்திற்குச் சென்று உணவுக்காக ரூ.350 செலவு செய்து கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5% செலுத்தினார்கள் எனில் மத்திய மற்றும் மாநில சரக்கு சேவை வரியைக் கணக்கிடுக. [2022 Group 7]
(A) ரூ.87.5, ரூ.85.7
(B) ரூ. 8.75, ரூ.8.75.
(C) ரூ.85.7, ரூ.87.5
(D) ரூ.7.85,ரூ.7.85
40.  ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் காண்க. [7th New Book] [2022 EO4]
(A) 41
(B) 42
(C) 43
(D) 44
41.  20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹ 96 எனில் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. [2022 Group 8]
(A) ₹86
(B) ₹84
(C) ₹78
(D) ₹80
42.  25% இன் 25% என்பது [08-10-2022 TNPSC]
(A) 6.25
(B) 0.625
(C) 0.0625
(D) 0.00625
43.  ஒரு தலைமையைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் A மற்றும் B ஆகிய இரு நபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார். மொத்த வாக்குகளில் A ஆனவர் 58% ஐப் பெறுகிறார் எனில், பதிவான மொத்த வாக்குகள் எவ்வளவு? [08-10-2022 TNPSC]
(A) 1000 வாக்குகள்
(B) 1050 வாக்குகள்
(C) 1100 வாக்குகள்
(D) 1200 வாக்குகள்
44.  ராமு என்பவர் தமிழ் பாடத்தில் 50க்கு 40 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 25க்கு 20 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 40க்கு 30 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 80க்கு 68 மதிப்பெண்களும் பெற்றார் எனில் அவர் எந்தப் பாடத்தில் சிறந்த சதவீதம் பெற்றுள்ளார்? [08-10-2022 TNPSC]
(A) தமிழ்
(B) ஆங்கிலம்
(C) அறிவியல்
(D) கணிதம்
45.  ஒரு தேர்வை 900 மாணவர்களும் 600 மாணவிகளும் எழுதினார்கள். அந்தத் தேர்வில் 70% மாணவர்களும் 85% மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர் எனில், தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளின் சதவீதத்தைக் காண்க. [08-10-2022 TNPSC]
(A) 24%
(B) 25%
(C) 28%
(D) 30%
46.  அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள். அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க? [2022 Gr1]
a. 640
b. 680
c. 720
d. 700
47.  தேயிலையின் விலை 20% அதிகரிக்கும்போது தேயிலை பயன்பாட்டின் செலவு மாறாமல் இருக்க தேயிலை பயன்பாட்டினை எத்தனை சதவீதம் குறைத்துக்கொள்ள வேண்டும்? [2022 Group 1]
a. 15 2/3%
b. 16 2/3%
c. 17 2/3%
d. 18 2/3%
48.  ஓர் எண்ணின் 75% உடன் 75 ஐ கூட்டினால் முடிவு அதே எண். அந்த எண்ணைக் கண்டுபிடி. (06-11-2022 TNPSC)
(A) 50
(B) 60
(C) 300
(D) 400
49.  400 இன் 30% மதிப்பின் 25% என்ன? (06-11-2022 TNPSC)
(A) 25
(B) 30
(C) 120
(D) 150
50.  ஒரு நபரின் மாத வருமானம் ரூ. 5,000. அவரது வருமானம் 30% அதிகரித்தால், அவரது புதிய மாத வருமானம் என்ன? (12-11-2022 TNPSC)
(A) ரூ.3,500
(B) ரூ.4,500
(C) ரூ.5,500
(D) ரூ.6,500.
51.  மதிப்பு காண்க: 750ன் 45% - 480ன் 25% (12-11-2022 TNPSC)
(A) 216
(B) 236.50
(C) 217.50
(D) 245
52.  ஒரு பெட்டியில் சிவப்பு மற்றும் நீல நிறப் பத்துகள் மொத்தமாக 75 இருக்கின்றன. அவற்றுள் 18 சிவப்பு பந்துகள் இருக்குமெனில் நீல நிறப் பந்துகளின் எண்ணிக்கையை சதவீதத்தில் காண்க. (12-11-2022 TNPSC)
(A) 24%
(B) 50%
(C) 76%
(D) 67%
53.  சதவீதத்தில் மாற்றுக : 2 லிட்டரில் 200 மி.லி (21-12-2022 TNPSC)
(A) 10%
(B) 2%
(C) 20%
(D) 100%
54.  ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (22-12-2022 TNPSC)
(A) 200
(B) 100
(C) 300
(D) 400

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

1 Comments: