1. இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார். அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால் நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க. (29-01-2023 TNPSC)
a. 1.2%
b. 83.33%
c. 8.33%
d. 10%
2. ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% இலாபம் கிடைக்கிறது. அப்புத்தகத்தின் குறித்த விலை ₹220 எணில் அதன் அடக்கவிலை யாது? (29-01-2023 TNPSC)
a. ₹120
b. ₹150
c. ₹180
d. ₹220
3. ஒரு மாணவர் 31% மதிப்பெண்களைப் பெற்று 12 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெற 35% மதிப்பெண்கள் தேவை எணில் தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (29-01-2023 TNPSC)
a. 300
b. 400
c. 500
d. 350
4. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க. (07-02-2023 TNPSC)
a. 150
b. 140
c. 160
d. 180
5. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20%, எனில், இதற்கு நிகரான ஓரே சமானத் தள்ளுபடி சதவீதத்தினைக் காண்க. (07-02-2023 TNPSC)
a. 40%
b. 45%
. c. 5%
d. 22.5%
6. ஒரு தேர்வில் A என்பவர் Bயை விட 25%. மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். B என்பவர் сயைவிட 10% குறைவாக பெற்றுள்ளார். C என்பவர் Dயை விட 25%. மதிப்பெண்கள் அதிகம் பெற்றள்ளார். D என்பவர் மொத்த மதிப்பெண்கள் 500க்கு 320 பெற்றுள்ளார் எனில் A எண்பவர் பெற்ற மதிபவண்கள் எவ்வளவு? (07-02-2023 TNPSC)
a. 405
b. 450
c. 360
d. 400.
7. ஒரு வகையான பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10%. வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க? (07-02-2023 TNPSC)
a. 9266
b. 9626
c. 10626
d. 10266
8. மழைக் காலத்தின் போது விற்பனையை அதிகரிக்க கடைக்காரர் விலையை ஒருவர் ஒரு மழைச் சட்டையின் ₹1060 இலிருந்து ₹901 ஆகக் குறைத்தார் எனில், அவர் வழங்கிய தள்ளுபடி சதவீதத்தைக் காண்க. (08-02-2023 TNPSC)
a. 10%
b. 25%.
c. 30%
d. 15%
9. ஓர் எண்ணின் 40% லிருந்து 40 ஐக் கழித்தால் 40 கிடைக்கும் எனில், அந்த எண் ___ ஆகும். (08-02-2023 TNPSC)
a. 60
b. 100
c. 150
d. 200
11. 7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்கள் எத்தனை பேர்? (13-02-2023 TNPSC)
a. 3975
b. 3925
c. 3775
d. 3525
12. A-யின் 25% என்பது, B-யின் 40% க்குச் சமம் எனில், B என்பது A-வில் எத்தனை சதவீதம்? (10-03-2023 TNPSC)
a. 65%.
b. 15%
c. 67.5%
d. 62.5%
13. அகிலா ஒரு தேர்வில் 80%. மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க? (10-03-2023 TNPSC)
a. 750
b. 830
c. 720
d. 870
14. ஒரு தெருவில் வசிப்பவர்களில் 65% பேர் தமிழும், 52% பேர் இந்தியும், 40%. பேர் மலையாளமும் பேசுகிறார்கள். 32% பேர் தமிழும் இந்தியும், 30% பேர் தமிழும் மலையாளமும், 25%. பேர் இந்தியும், மலையாளமும், 10% பேர் இம் மூன்று மொழிகளைத் தவிர மற்ற மொழிகளையும் பேசுகிறார்கள் எனில் மூன்று மொழிகளையும் பேசத் தெரிந்தவர்கள் எத்தனை சுதவீதம்? (14-03-2023 TNPSC)
a. 10%
b. 80%
c. 90%
d. 20%
15. 850 மீட்டரில் 225 மீட்டர் என்பது எத்தனை சதவீதம்? (14-03-2023 TNPSC)
a. 26.49%
b. 26.48%
c. 26.47%
d. 26.46%
16. ஒரு தேர்வில் A என்பவர் B யை விட 25% மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். B என்பவர் C யை விட 10%. குறைவாக பெற்றுள்ளார். C என்பவர் Dயை விட 25%. மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார். D என்பவர் மொத்த மதிப்பெண்கள் 500க்கு 320 பெற்றுள்ளார் எனில் A என்பவர் பெற்ற மதிப்பெண்கள் எவ்வளவு? (01-04-2023 TNPSC)
a. 405
b. 450
c. 360
d. 400
17. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எணில் அந்த எண்ணைக் காண்க. (01-04-2023 TNPSC)
a. 150
b. 140
c. 160
d. 180
18. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25% மற்றும் 20% எனில், இதற்கு நிகரான ஓரே சமானத் தள்ளுபடி தவீதத்தினைக் காண்க. (01-04-2023 TNPSC)
a. 40%
b. 45%
c. 5%
d. 22.5%
19. ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்? (15-03-2023 TNPSC)
a. 3 1/2%
b. 3 1/3%
c. 3 1/4%
d. 3 1/5%
20. ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ. 600 க்கு வாங்கி ரூ.480 க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க. (20-04-2023 TNPSC)
a. 20%
b. 120%
c. 60%
d. 80%
21. ஒரு பள்ளியில், 820 மாணவர்களும் 60% மாணவிகளும் உள்ளனர், எனில், மாணவிகளின் எண்ணிக்கையைக் காண்க. (20-04-2023 TNPSC)
a. 1225
b. 1230
c. 1231
d. 1235
22. மூன்று இலக்க எண் ஒன்றின் 30% ன் மதிப்பு 190.8. அதே எண்ணின் 125% ன் மதிப்பு என்ன? (03-05-2023 TNPSC)
a. 636
b. 795
c. 975
d. 735
24. ஒரு வகை பாக்டீரியா முதலாவது நெரு மணி நேரத்தில் 5%. வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்தியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எணில், மேன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கை? (03-05-2023 TNPSC)
a. 13000
b. 13500
c. 12626
d. 10626
25. பூச்சட்டி ஒன்றை ₹578 இக்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார் 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்? (13-05-2023 TNPSC)
a. ₹500
b. ₹550
c. ₹553
d. ₹573
26. ஒரு குடும்பம் உணவகம் ஒன்றுக்கு சென்று ₹350 ஐச் செலவிட்டு கூடுதலாகச் சரக்கு மற்றும் சேவை வரியாக 5%, செலுத்தியது எனில் மாநில சரக்கு சேவை வரியை கணக்கிருக. (13-05-2023 TNPSC)
a. 8.25
b. 8.75
c. 8.20
d. 8.27
27. ஒரு பொருளின் மீது வழங்கப்படும் இரு தொடர் தள்ளுபடிகள் முறையே 25%. மற்றும் 20% எனில் இதற்கு நிகரான ஒரே சமானத் தள்ளுபடிச் சதவீதத்தினைக் காண்க. (08-05-2023 TNPSC)
a. 55%
b. 60%
c. 75%
d. 40%
29. ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது வரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், முன்றாவது மணிநேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க. (08-05-2023 TNPSC)
a. 10,700
b. 10,800
c. 10,376
d. 10,626
30. ஒரு நகரத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 5 இலட்சத்திலிருந்து 8 இலட்சமாக அதிகரித்தது எனில் அதிகரிப்பின் சதவீதம் என்ன? (20-05-2023 TNPSC)
a. 60%
b. 40%
c. 80%
d. 50%
31. ஒரு உலோக கலவை 15% தாமிரத்தை கொண்டுள்ளது. 600 கிராம் தாமிரத்தை பெற எந்த அளவு உலோக கலவை பெறப்படுகிறது? (20-05-2023 TNPSC)
a. 2000 கிராம்
b. 4000 கிராம்
c. 6000 கிராம்
d. 8000 கிராம்
32. 240 என்ற எண் 15% குறைக்கப்பட்டால் என்ன கிடைக்கும்? (27-05-2023 TNPSC)
a. 276
b. 204
c. 200
d. 36
34. 20% விலை உயர்வுக்குப்பின் ஒரு கிலோ உளுத்தம்பருப்பின் விலை ரூ. 96 எனில் வேரு கிலோ உளுத்தம் பகுப்பின் அசல் விலையைக் காண்க. (27-05-2023 TNPSC)
a. ரூ.100
b. ரூ.80
c. ரூ.116
d. ரூ.76
36. 25 விலை உயர்விற்குப் பின் ஒரு மூட்டை உளுந்தம் பருப்பின் விலை ₹1875 எனில் அதன் அசல் விலை என்ன? (01-07-2023 TNPSC)
a. ₹1450
b. ₹1550
c. ₹1500
d. ₹1600
37. ஒரு தண்ணீர்த் தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது. எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (23-07-2023 TNPSC)
a. 5 லிட்டர்
b. 10 லிட்டர்
c. 15 லிட்டர்
d. 25 லிட்டர்
38. ஆடித் தள்ளுபடி விற்பனையின் போது ஒரு சட்டை விலை ரூ.90 இலிருந்து ரூ. 50 ஆகக் குறைந்தது எனில் குறைவின் சதவிதம்? (23-07-2023 TNPSC)
a. 40%
b. 44 4/9%
c. 50%.
d. 44%.
40. ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது வரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், முன்றாவது மணிநேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க. (09-09-2023 TNPSC)
a. 10,700
b. 10,800
c. 10,376
d. 10,626
41. ஓரு நபரின் வருமானம் 10%. அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருக்கு ஏற்படும் இழப்பு எத்தனை சதவிதம்? (05-10-2023 TNPSC)
a. 1%
b. 2%
c. 5%
d. 7%
42. ஒரு பழ வியாபாரி தான் வாங்கிய மாம்பழங்களில் 10%. அழுகிவிட்டன தன்னிடமிருந்த மீதி மாம்பழங்களில் 46 2/3% பழங்களை விற்றுவிட்ட பின் 192 மாம்பழங்கள் மிஞ்சின எனில் அவர் வாங்கிய மொத்த மாம்பழங்கள் எவ்வளவு? (05-12-2023 TNPSC)
a. 375
b. 425
c. 400
d. 450
43. தேர்விற்கு விண்ணப்பித்த 270 நபர்களில், 252 நபர்கள் தேர்ச்சி அடைந்தனர் எனில், தேர்ச்சி சதவீதம் என்ன? (05-12-2023 TNPSC)
a. 80 1/3%
b. 83 1/3%
c. 93 1/3%
d. 98 1/3%
44. ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 150 விட்டர்கள் ஆகும். தற்போது அதில் 40%. தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் 70% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (09-12-2023 TNPSC)
a. 60லி
b. 45லி
c. 50லி
d. 35லி
45. 250 லிட்டரின் 12% என்பது x% இன் 150 லிட்டருக்கு சமம் எனில் x இன் மதிப்பு காண்க? (09-12-2023 TNPSC)
a. 10%
b. 15%
c. 20%
d. 30%
46. ஒரு துணி சலவை செய்யப்படும் போது 0.5% சுருங்குகிறது எனில் இதனை பின்னத்தில் குறிப்பிடுக. (10-12-2023 TNPSC)
a. 1/5
b. 1/20
c. 1/50
d. 1/200
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக