106) 10000 இன் 25% மதிப்பின் 15% என்பது ___________ஆகும். (8th New Book) (30-04-2022 TNPSC)
a. 375✔
b. 400
c. 425
d. 475
107) 400 இன் 30% மதிப்பின் 25% என்ன? (8th New Book) (01-07-2023 TNPSC), (06-11-2022 TNPSC)
a. 30✔
b. 40
c. 50
d. 60
108) 80 இன் 75% இல் 25% = ? (13-02-2023 TNPSC)
(A) 15✔
(B) 20
(C) 60
(D) 80
109) 8000ன் 25% மதிப்பின் 20% சதவீதம் மதிப்பின் 10% சதவீதம் என்பது என்ன? (12-08-2024 TNPSC)
அ) 2000
ஆ) 500
இ) 400
ஈ) 40✔
110) 500 இன் 30% மதிப்பில் 20% என்ன? (14-09-2024 TNPSC)
அ) 30✔
ஆ) 150
இ) 75
ஈ) 100
111) x இன் x% என்பது 25 எனில், x என்பது _______ ஆகும். (03-05-2023 TNPSC)
a. 50✔
b. 25
c. 55
d. 20
112) n-ன் n% என்பது 64 எனில் nன் மதிப்பு யாது (2019 TNPSC)
a. 6400
b. 640
c. 80✔
d. 160
113) p-ன் p% ஆனது 36 எனில் pஐக் காண் (2019 TNPSC)
a. 15
b. 60✔
c. 600
d. 3600
114) 48 இன் 48% =x இன் 64% எனில் xன் மதிப்பு _____ ஆகும் [8th New Book]
a. 64
b. 56
c. 42
d. 36✔
115) 250 லிட்டரின் 12% என்பது 150 லிட்டரின் ________ இக்குச் சமமாகும் (8th New Book)
a. 10%
b. 15%
c. 20%✔
d. 30%
116) ஓர் எண்ணின் 60% இலிருந்து 60 ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும். (8th New Book)), (19-03-2022 TNPSC), (30-04-2022 TNPSC), [19-06-2022 TNPSC]
a. 60
b. 100
c. 150
d. 200✔
117) ஓர் எண்ணின் 50% இலிருந்து 50 ஐக் கழித்தால் 50 கிடைக்கும் எனில், அந்த எண்______ஆகும். (06-11-2022 TNPSC)
a. 60
b. 100
c. 150
d. 200✔
118) ஓர் எண்ணின் 40% லிருந்து 40 ஐக் கழித்தால் 40 கிடைக்கும் எனில், அந்த எண் ________ ஆகும். (08-02-2023 TNPSC)
a. 60
b. 100
c. 150
d. 200✔
0 Comments:
கருத்துரையிடுக