119) 0.05 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும். (7th New Book)
a. 2%
b. 3%
c. 5%✔
d. 6%
120) 0.005 ஐச் சதவீதமாக மாற்றினால் (7th New Book Back)
a. 0.005 %
b. 5 %
c. 0.5 %✔
d. 0.05 %
121) 0.85 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும். (7th New Book)
a. 80%
b. 85%✔
c. 90%
d. 95%
122) 4.7 இன் சதவீத வடிவம் (7th New Book Back)
a. 0.47 %
b. 4.7 %
c. 47 %
d. 470 %✔
123) 0.01 இக்கும் 1% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? (7th New Book)
a. 0✔
b. 1
c. 0.99
d. -1
124) 1/5 ஐச் சதவீதமாக எழுதுக. (7th New Book)
a. 20%✔
b. 30%
c. 40%
d. 50%
125) ஒரு கணக்கெடுப்பில் ஐந்து பேரில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் சோப்பை விரும்புவதாகக் கூறினார். அதனைச் சதவீதமாக மாற்று? (7th New Book)
a. 10%
b. 15%
c. 20%✔
d. 25%
126) 5:4 என்ற விகிதத்தின் சதவிகித மதிப்பானது (2019 TNPSC)
a. 12.5%
b. 40%
c. 80%
d. 125%✔
127) 7/4 ஐச் சதவீதமாக மாற்றுக? (7th New Book) (06-01-2024 TNPSC)
(A) 125%
(B) 175%✔
(C) 75%
(D) 25%
128) கீழ்க்கண்டவற்றில் எது பெரியது?
a. 16 2/3%
b. 2/15
c. 0.17✔
d. கணக்கிட இயலாது
129) தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க. (7th Book Back)
A) 3/4 %
B) 1/4 %
C) 25%✔
D) 1%
130) 60% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும். (7th New Book)
a. 1/5
b. 3/4
c. 3/5✔
d. 2/5
0 Comments:
கருத்துரையிடுக