Percentage Class - 10

193) 20% விலை உயர்வுக்குப்பின் ஒரு கிலோ உளுத்தம்பருப்பின் விலை ரூ. 96 எனில் வேரு கிலோ உளுத்தம் பகுப்பின் அசல் விலையைக் காண்க. (11-01-2022, 27-05-2023 TNPSC), (2022 Group 8), (8th New Book)

a. ரூ.100

b. ரூ.80

c. ரூ.116

d. ரூ.76

194) 25% விலை உயர்விற்குப் பின் ஒரு மூட்டை உளுந்தம் பருப்பின் விலை ₹1875 எனில் அதன் அசல் விலை என்ன? (01-07-2023 TNPSC)

a. ₹1450

b. ₹1550

c. ₹1500

d. ₹1600

195) ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)

a. 100

b. 200

c. 300

d. 400

196) ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை _________ ஆகும். (8th New Book)

(அ) ₹7000

(ஆ) ₹7400

(இ) ₹8400

(ஈ) ₹10500

197) ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில் அந்த எண்ணைக் காண்க. (06-08-2022, 11-01-2022, 01-04-2023, 07-02-2023 TNPSC)

a. 150

b. 140

c. 160

d. 180

198) ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (22-12-2022 TNPSC)

(A) 200

(B) 100

(C) 300

(D) 400

199) 16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன? [8th New Book Back]

(அ) ₹243

(ஆ) ₹176

(இ) ₹230

(ஈ) ₹250

200) ஒரு பொருளை ₹200 இக்கு வாங்கி, 4% நட்டத்திற்கு விற்கப்படுகிறது எனில், அப்பொருளின் அடக்கவிலை என்ன? (7th New Book)

a. ₹200

b. ₹208

c. ₹218

d. ₹228

201) ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ______ ஆகும்? (7th New Book)

a. ₹600

b. ₹625

c. ₹650

d. ₹666

0 Comments:

கருத்துரையிடுக

-->