217) 6:4:10 என்ற விகிதத்தை சதவிகிதமாக மாற்று (2019 Group 8)
a. 60%:40%:100%
b. 6%:4%:10%
c. 30%:20%:50%✔
d. 30%:50%:20%
218) ஒரு குடும்பம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக, வீட்டைச் சுத்தம் செய்வதற்கு வேலையை 1 : 2 : 3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர் எனில், வேலையின் ஒவ்வொரு பகுதியையும் சதவீதமாக வெளிப்படுத்துங்கள்? (7th New Book)
a. 16 1/3%, 33 1/3%, 50%
b. 16 2/3%, 33 1/3%, 50%✔
c. 16 2/3%, 33 2/3%, 50%
d. 16 2/3%, 50%, 33 1/3%
219) ரோஜா மாதச் சம்பளமாக ₹ 18,000 ஐப் பெறுகிறார். அவர் தனது சம்பளத்தில் முறையே கல்வி, சேமிப்பு, மற்றும் பிற செலவினங்களுக்கு 2 : 1 : 3 என்ற விகிதத்தில் செலவு செய்கிறார் எனில், அவரது செலவைச் சதவீதமாகக் கூறுக? (7th New Book)
a. 33.33%
b. 17%
c. 16.67%
d. 50%✔
220) ஒரு வகுப்பிலுள்ள மாணவர்கள் மற்றும் மாணவிகளின் விகிதம் 5:3 ஆகும். ஒரு தேர்வில் 16% மாணவர்களும் 8% மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்ச்சி பெற்ற மாணவ−மாணவிகளின் சதவீதத்தைக் காண்க? (8th New Book)
a. 87%✔
b. 13%
c. 88%
d. 12%
221) A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளித் தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதம் காண்க? (2022 Group 2), (8th New Book Back)
a. 48%
b. 49% ✔
c. 50%
d. 55%
0 Comments:
கருத்துரையிடுக