290) கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல? (2019 TNPSC)
a. 800
b. 1200
c. 2000
d. 2100✔
291) கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் (6th New Book)
a. 1994
b. 1985
c. 2000✔
d. 2007
292) வாக்கியம் I: 2018 ஆம் ஆண்டு லீப் ஆண்டு.
வாக்கியம் II : 400 ஆல் வகுபடும் நூற்றாண்டுகள் லீப் ஆண்டுகள் ஆகும். (2022 TNUSRB PC)
(A) I மட்டும் சரி
(B) II மட்டும் சரி✔
(C) I மற்றும் II சரி
(D) I மற்றும் II தவறு
293) அடுத்தடுத்த இரண்டு லீப் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட சாதாரண ஆண்டுகளின் எண்ணிக்கை (6th New Book Back)
அ) 4 ஆண்டுகள்
ஆ) 2 ஆண்டுகள்
இ) 1 ஆண்டு
ஈ) 3 ஆண்டுகள்✔
294) ஜனவரி 1, 2007 திங்கட்கிழமை எனில் ஜனவரி 1, 2008 என்ன கிழமையாக இருக்கும்? (2025 Group 2 Mains)
(A) திங்கட்கிழமை
(B) செவ்வாய்கிழமை✔
(C) புதன்கிழமை
(D) ஞாயிற்றுக்கிழமை
295) 2020 ஜனவரி 1 ஆம் தேதி வியாழக்கிழமை எனில் 2021 ஜனவரி முதல் நாள் என்ன கிழமை? (2025 Group 2 Mains)
(A) திங்கள்
(B) புதன்
(C) வெள்ளி
(D) சனி✔
296) ஆண்டு ஒரு லீப் ஆண்டு இல்லை என்றால், ஆண்டின் கடைசி நாள் மற்றும் அதே ஆண்டின் முதல் நாள் எவ்வாறு தொடர்புடையது? (2024 SSC)
A) அவர்கள் எல்லோரும் ஒன்று தான்✔
B) முதல் நாள் ஞாயிறு, கடைசி நாள் வெள்ளி
C) முதல் நாள் ஞாயிறு, கடைசி நாள் சனிக்கிழமை
D) முதல் நாள் செவ்வாய், கடைசி நாள் சனிக்கிழமை
297) 2012 ஜனவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை எனில் 2013 ஜனவரி 6ம் தேதி என்ன கிழமை என கணக்கிடுக?
(A) ஞாயிறு✔
(B) புதன்
(C) வெள்ளி
(D) சனி
0 Comments:
கருத்துரையிடுக