298) இன்று திங்கட்கிழமை 61 நாள் கழித்து என்ன கிழமை? (2016 VAO), (2017 TNUSRB PC) (2018 RRB)
a. புதன் கிழமை
b. சனிக்கிழமை✔
c. செவ்வாய்க்கிழமை
d. வியாழக்கிழமை
299) இன்று திங்கட்கிழமை 66 நாள் கழித்து என்ன நாளாக இருக்கும்? (2018 TNUSRB PC)
a. புதன் கிழமை
b. சனிக்கிழமை
c. செவ்வாய்க்கிழமை
d. வியாழக்கிழமை✔
300) இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து என்ன நாளாக இருக்கும்? (2012 TNUSRB PC)
a. திங்கட்கிழமை
b. புதன் கிழமை
c. வெள்ளிக் கிழமை.✔
d. சனிக்கிழமை
301) இன்று செவ்வாய் கிழமை, என்னுடைய மாமா 45 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியுள்ளார். என்னுடைய மாமா எந்தக் கிழமையில் வருவார்? (10th New Book)
a. திங்கட்கிழமை
b. புதன் கிழமை
c. வெள்ளிக் கிழமை✔
d. சனிக்கிழமை
302) கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள்."இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க. (10th New Book) (2022 Group 4)
(A) செவ்வாய் கிழமை
(B) புதன் கிழமை✔
(C) வியாழன் கிழமை
(D) வெள்ளி கிழமை
0 Comments:
கருத்துரையிடுக