303) ஏப்ரல் 1 முதல் சூன் 30 வரை எத்தனை நாள்கள் உள்ளன? (6th New Book)
a. 90 நாட்கள்
b. 91 நாட்கள்✔
c. 92 நாட்கள்
d. 93 நாட்கள்
304) ஜனவரி 12 ந் தேதி 2004 மற்றும் மார்ச் 7 ந் தேதி 2004 இவற்றிற்கு இடையில் உள்ள நாட்களைக் கணக்கிடுக? (06-01-2024 TNPSC), (2019 TNPSC)
a. 52 நாள்
b. 53 நாள்
c. 54 நாள்✔
d. 51 நாள்
305) 29 ஜனவரி 2004க்கும் 18 மார்ச் 2004 க்கும் இடையே உள்ள நாட்களை கணக்கிடுக?
a. 47 நாள்
b. 48 நாள்✔
c. 49 நாள்
d. 50 நாள்
0 Comments:
கருத்துரையிடுக