306) ஒரு சாதாரண ஆண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க (10th New Book)
a. 1/7✔
b. 2/7
c. 3/7
d. 4/7
307) ஒரு லீப் ஆண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க (10th New Book)
a. 1/7
b. 2/7✔
c. 5/7
d. 4/7
308) ஒரு சாதாரண வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது 53 திங்கட்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க (10th New Book)
a. 1/7
b. 2/7✔
c. 3/7
d. 4/7
309) ஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க (2017 Group 2)
a. 1/7
b. 2/7
c. 3/7✔
d. 4/7
0 Comments:
கருத்துரையிடுக