HCF & LCM Type - 2

11) இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க. [2022 TNPSC]
(A) 210
(B) 180✔
(C) 150
(D) 120

12) x,y இவற்றின் மீ.பொ.ம. (LCM) z எனில் x,y-ன் மீ.பொ.வ. (HCF) என்ன? (2017 Group 2)
a. xy/z✔
b. xz/y
c. yz/x
d. xy

13) a, b என்ற எண்களின் மீ.பொ.ம. c எனில் a மற்றும் bன் மீ.பொ.வ. என்ன? (9-12-2023 TNPSC)
a. (ab)/c✔
b. (ac)/b
c. (bc)/a
d. c/(ab)

14) X, Y என்ற இரு எண்களின் மீ.பொ.வ.(X,Y) = 4 மற்றும் மீ.பொ.ம.(X,Y) = 9696, X = 96 எனில், Y ன் மதிப்பை காண்க. [2022 TNPSC]
(A) 101
(B) 404✔
(C) 9212
(D) 24

15) p மற்றும் q மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க. [2022 Group 4]
(A) pq
(B) qy
(C) xy
(D) py✔

16) இரு எண்களின் மீ.பொ.ம ஆனது, அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ.வின் 6 மடங்காகும். மீ.பொ.வ. 12 மற்றும் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்? (6th New Book), (2020 TNPSC), (14-03-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (28-08-2023 TNPSC), (2024 Group 4)
a. 48
b. 72
c. 24✔
d. 12

17) இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 6006. ஓர் எண் 66 எனில் மற்றோர் எண் என்ன? (2022 TNPSC)
(A) 1001
(B) 101
(C) 91✔
(D) 6

18) இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 5005. ஓர் எண் 65 எனில் மற்றொர் எண் என்ன? (2022 TNPSC)
a. 65
b. 66
c. 1
d. 77✔

19) கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம (2022 Group 4)
(A) 75✔
(B) 125
(C) 375
(D) 450


20) இரண்டு ஈரிலக்க எண்களின் பெருக்கல் பலன் 300 மற்றும் அவற்றின் மீ.பெ.வ (HCF) 5 எனில் அவவெண்களின் யாவை? (2021 TNPSC) (6th New Book)
a. 15, 20✔
b. 10, 20
c. 15, 25
d. 10, 15

0 Comments:

கருத்துரையிடுக

-->