HCF & LCM Type - 3

21) 3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.சி.ம 240 எனில், அவற்றின் மீ.பெ.வ. (2014 Group 1)
A) 4✔
B) 8
C) 12
D) 20

22) மூன்று எண்கள் 2 : 3 : 5 என்ற விகித்தில் அமைந்துள்ளது. அவற்றின் மீ.பொ.ம. 1200 எனில் மீ.பொ.வ. காண்க. (18-11-2024 TNPSC)
(A) 80
(B) 50
(C) 60
(D) 40✔

23) மூன்று எண்கள் 2 : 3 : 5 என்ற விகித்தில் அமைந்துள்ளது. அவற்றின் மீ.பொ.ம. 900 எனில் மீ.பொ.வ. காண்க. (2023 TNPSC)
(A) 30✔
(B) 60
(C) 90
(D) 150

24) இரண்டு எண்களின் விகிதம் 3:4 அந்த எண்களின் மீ.பெ.வ 4 எனில், அவற்றின் மீ.சி.ம இன் மதிப்பு.
a. 12
b. 16
c. 24
d. 48✔

25) 3:5 என்ற விகிதத்தில் இருக்கும் இரு எண்களின் மீ.பொ.ம. 300 எனில் அவ்வெண்கள்? (12-07-2024 TNPSC)
(A) 30, 50
(B) 3, 5
(C) 60, 100✔
(D) 15, 25

26) மூன்று எண்களின் விகிதங்கள் 1:2:3 அவற்றின் மீ.பெ.வ 23 எனில், அந்த எண்கள்.
A) 69, 15, 22
B) 23, 46, 69✔
C) 25, 31, 41
D) 23, 21, 35

27) நான்கு எண்களின் விகிதம் 3:4:6:7. அவற்றின், மீபெ.வ 13 எனில், அந்த எண்கள்
A) 65, 13, 26, 39
B) 26, 39, 52, 65
C) 39, 52, 78, 91✔
D) 39, 52, 45, 91

28) இரண்டு எண்களின் விகிதம் 2:3 மற்றும் மீ.சி.ம 48 எனில், அந்த எண்களின் கூடுதல்
A) 28
B) 32
C) 40✔
D) 64

29) p மற்றும் q இவற்றின் மீப்பெரு பொது வகுத்தி x ஆகும். மேலும் p:q = 1:x எனில் p மற்றும் q இவற்றின் மீப்பெரு பொது மடங்கு என்ன? (12-07-2024 TNPSC)
(A) 1
(B) p
(C) x
(D) x²✔

0 Comments:

கருத்துரையிடுக

-->