Time and Work Class - 1

1) A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2024 Group 2)
அ) 6 நாட்கள்
ஆ) 4 நாட்கள்✔
இ) 8 நாட்கள்
ஈ) 3 நாட்கள்

2) A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ____ நாள்களில் முடிப்பர். (8th New Book), (19-03-2022 TNPSC)
a. 1
b. 2✔
c. 3
d. 4

3) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 Group 4), (18/04/2021 TNPSC)
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்✔
c. 11 நாட்கள்
d. 20 நாட்கள்

4) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (2016 Goup 4)
a. 6 நாட்கள்
b. 5 நாட்கள்
c. 4 நாட்கள்
d. 3 நாட்கள்✔

5) A என்பவர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பா? [19-06-2022 TNPSC]
(A) 18
(B) 17 1/7✔
(C) 20
(D) 16 1/6

6) ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்? (10th New Book) (2023 Group 3A)
(A) 2 மணிகள் 20 நிமிடங்கள்
(B) 2 மணிகள் 40 நிமிடங்கள்
(C) 2 மணிகள் 24 நிமிடங்கள்✔
(D) 2 மணிகள் 44 நிமிடங்கள்

7) A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book), (01-04-2023 TNPSC)
a. 5
b. 6
c. 7
d. 8✔

8) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (8th New Book), (07/11/2021 TNPSC), (2021, 2024 Group 1), (24-04-2022 TNPSC)
a. 18 நாட்கள்
b. 24 நாட்கள்✔
c. 28 நாட்கள்
d. 30 நாட்கள்

9) ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து 15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்? (03-12-2022 TNPSC)
(A) 14 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 26 நாட்கள்
(D) 30 நாட்கள்✔

10) A-யும், B-யும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் தனியாக அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21-12-2022 TNPSC)
(A) 4 நாட்கள்
(B) 5 நாட்கள்
(C) 6 நாட்கள்✔
(D) 7 நாட்கள்

11) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 36 நாட்களில் முடிப்பார் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21-01-2024 TNPSC)
அ) 18✔
ஆ) 24
இ) 36
ஈ) 48

0 Comments:

கருத்துரையிடுக

-->