Time and Work Class - 2

12) A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book) (2023 Group 3A)
a. 23
b. 24
c. 25✔
d. 26

13) ராம் என்பவர் ஒரு வேலையை 15 நாட்களில் முடிப்பார் ரஹீம் என்பவர் ராம்-ஐ விட 50% விரைவாக முடிப்பார் எனில் ரஹீம் மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார் (2018 TNPSC)
a. 7 ½
b. 10✔
c. 12
d. 14

14) A என்பவர் தனியே ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2017 TNPSC)
a. 8
b. 10✔
c. 8 ½
d. 7 ½

15) A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். 'B' என்பவர் Aஐ விட 60% திறமையானவர். எனில் அதே வேலையை 'B' எத்தனை நாட்களில் முடிப்பார். (20-04-2023 TNPSC) (2016 TNPSC Group 2) (2017, 2018 TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 8 1/2 நாட்கள்✔
(C) 7 நாட்கள்
(D) 7 1/2 நாட்கள்

16) A என்பவர் தனியே ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2015 TNPSC)
a. 15✔
b. 10
c. 8 ½
d. 7 ½

17) A ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார். B ஆனவர் A ஐவிட 50% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில் B ஆனவர் அந்த வேலையை முடிக்க ஆகும் காலம் கணக்கிடுக. (07-02-204 TNPSC)
அ) 12 நாட்கள்
ஆ) 16 நாட்கள்✔
இ) 18 நாட்கள்
ஈ) 20 நாட்கள்

18) B என்பவர் A என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நெரம் எடுத்துக்கொள்வார்? (2024 Group 2)
அ) 5
ஆ) 5 1/2
இ) 6 1/4✔
ஈ) 6 1/2

19) P என்பவர் தனியே ஒரு வேலையை 60 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 40
b. 38
c. 35
d. 36✔

20) P என்பவர் தனியே ஒரு வேலையை 25 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 18
b. 20
c. 15✔
d. 16

21) A என்பவர் தனியே ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 20% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (SSC MTS 2017)
a. 12✔
b. 18
c. 20
d. 24

22) B என்பவர் A என்பவரை விட 20% குறைவாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நெரம் எடுத்துக்கொள்வார்?
அ) 6✔
ஆ) 6 3/2
இ) 6 1/4
ஈ) 6 ½

0 Comments:

கருத்துரையிடுக

-->