Time and Work Class - 3B

30) X,Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர். X,Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹ 31,000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க. (8th New Book), (01-04-2023 TNPSC), (21-12-2022 TNPSC)    
(A) X =6.000; Y = 15,000; Z = 1,000    
(B) X = 10,000; Y = 15,000 Z = 6,000    
(C) X = 9,000; Y = 16,000; Z = 6,000    
(D) X = 15,000; Y = 10,000; Z = 6,000✔

31) A, B மற்றும் C ஆகியோர் ஒரு வேலையை முறையே 5, 10 மற்றும் 15 நாட்களில் முடிப்பர். A, B மற்றும் C ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹33000 வழங்கப்படும் எனில் A பெறும் பங்கு எவ்வளவு? (09-11-2024 TNPSC)    
அ) ₹18300    
ஆ) ₹18200    
இ) ₹18100    
ஈ) ₹18000✔

32) X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 8, 12, 16 நாட்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹26000 வழங்கப்படும் எனில் Y பெறும் பங்கினைக் காண்க. (18-11-2024 TNPSC)    
அ) ₹10000    
ஆ) ₹12000    
இ) ₹6000    
ஈ) ₹8000✔

33) a, b மற்றும் c ஆகியோர் ஒரு வேலையை முறையே 3, 6 மற்றும் 8 நாள்களில் முடிப்பர். a, b மற்றும் c ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க.    
a. 800, 400, 300✔    
b. 400, 800, 300    
c. 300, 400, 800    
d. 800, 300, 400

0 Comments:

கருத்துரையிடுக

-->