34) 6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஓர் அறையை 86 நாள்களில் கட்டி முடிப்பர். அது போன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க ஆகும் நாட்கள் (05-02-2024 TNPSC), (27-05-2023 TNPSC), (8th New Book)
(A) 48 நாட்கள்✔
(B) 84 நாட்கள்
(C) 42 நாட்கள்
(D) 24 நாட்கள்
35) 6 ஆண்கள் (அ) 8 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள். எனில் 9 ஆண்களும் 12 பெண்களும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (23-07-2023 TNPSC)
a) 4 நாட்கள்✔
b) 3 நாட்கள்
c) 6 நாட்கள்
d) 5 நாட்கள்
36) 5 மாணவர்கள் அல்லது 3 மாணவிகள் ஒரு அறிவியல் திட்டச் செயலை 40 நாள்களில் முடிப்பர். 15 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் அதே திட்டச் செயலை முடிக்க எத்தனை நாள்களாகும்? (09-09-2023 TNPSC)
a) 12
b) 8✔
c) 10
d) 16
37) 3 ஆண்கள் அல்லது 4 பெண்கள் சோ்ந்து ஒரு சுவற்றை 43 நாட்களில் கட்டி முடிப்பார்கள் எனில் 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அதே சுவற்றை கட்டி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்.
a) 12✔
b) 36
c) 24
d) 18
38) 12 ஆண்கள் அல்லது 18 பெண்கள் ஒரு வேலையை 14 நாட்களில் செய்பவா் எனில் 8 ஆண்கள் 16 பெண்கள் சோ்ந்து அந்த வேலையை எவ்வளவு நாட்களில் முடிப்பா்?
a) 10
b) 9✔
c) 12
d) 11
0 Comments:
கருத்துரையிடுக