Time and Work Class - 7

53) 22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம் (2016 Group 4)
a. 100 மீ
b. 90 மீ✔
c. 80 மீ
d. 70 மீ

54) 14 அச்சுக் கோர்ப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 70 பக்கங்களை முடிப்பர். 10 மணி நேரத்தில், 100 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோர்ப்பவர்கள் தேவை? (2019 Group 4)
a. 12
b. 10✔
c. 8
d. 7

55) 12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர் 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை? (2015 Group 2)
a. 8
b. 10✔
c. 12
d. 11

56) 80 மீ நீளமுள்ள ஒரு பாயியை 6 ஆண்கள் 15 நாள்களில் செய்தனர், 256 மீ நீளமுள்ள ஒரு பாயினை 16 ஆண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும்? (27-05-2023 TNPSC)
(A) 14
(B) 16
(C) 18✔
(D) 20

57) 81 மாணவர்கள் 448 மீ நீளமுள்ள ஒரு சுவரில் ஒர் ஓவியத்தை 56 நாட்களில் வண்ணமிடுவர். 160 மீ நீளமுள்ள அது போன்ற சுவரில் 27 நாட்களில் வரைய தேவைப்படும் மாணவர்கள் எண்ணிக்கையை காண். [2022 Group 8], (8th New Book), (07-02-2024 TNPSC)
(A) 40
(B) 50
(C) 55
(D) 60✔

58) 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? (29-01-2023 TNPSC), (2022 Gr1), [28-05-2022 TNPSC], (21-01-2024 TNPSC)
a. 16 நாட்கள்✔
b. 12 நாட்கள்
c. 18 நாட்கள்
d. 24 நாட்கள்

59) ஒரு சிமிட்டி தொழிற்சாலையானது, 36 இயந்திரங்களின் உதவியுடன் 12 நாள்களில் 7000 சிமிட்டி பைகளைத் தயாரிக்கிறது. 24 இயந்திரங்களைப் பயன்படுத்தி, 18 நாள்களில் எத்தனை சிமிட்டி பைகளைத் தயாரிக்கலாம்? [8th New Book]
a. 5000 சிமிட்டி பைகள்
b. 6000 சிமிட்டி பைகள்
c. 7000 சிமிட்டி பைகள்✔
d. 8000 சிமிட்டி பைகள்

60) ஒரு சோப்புத் தொழிற்சாலையானது, நாளொன்றுக்கு 15 மணி நேரம் வேலை செய்து 6 நாள்களில் 9600 சோப்புகளைத் தயாரிக்கிறது. நாளொன்றுக்கு கூடுதலாக 3 மணி நேரம் வேலை செய்து 14400 சோப்புகள் தயாரிக்க அதற்கு எத்தனை நாள்கள் ஆகும்? (8th New Book)
a. 8 நாள்கள்
b. 8 1/2 நாள்கள்
c. 7 நாள்கள்
d. 7 1/2 நாள்கள்✔

61) 6 சரக்கு வண்டிகள் 5 நாள்களில் 135 டன்கள் சரக்குகளை இடம் பெயர்க்கின்றன எனில், 180 டன்கள் சரக்குகளை 4 நாள்களில் இடம் பொர்ர்க எதனை சரக்கு வண்டிகள் கூடுதலாகத் தேவை? (8th New Book)
a. 2 சரக்கு வண்டிகள்
b. 3 சரக்கு வண்டிகள்
c. 4 சரக்கு வண்டிகள்
d. 5 சரக்கு வண்டிகள்✔

0 Comments:

கருத்துரையிடுக

-->