Blood Relation Type -1

778) A என்பவர் B-ன் சகோதரி, C என்பவர் B-ன் தாய், D என்பவர் C-ன் தகப்பன் மற்றும் E என்பவர் D-ன் தாய் என்றால், A என்பவர் D-யின்? (2015 Group 2)
(A) பாட்டி
(B) தாத்தா
(C) மகள்
(D) பேத்தி✔

779) A என்பவர் Bன் சகோதரன். C என்பவர் B-யின் தந்தை. D என்பவர் C யின் தந்தை என்றால் A என்பவர் Dயின்? (2018 TNPSC)
(A) பாட்டி
(B) தாத்தா
(C) மகன்
(D) பேரன்✔

780) Aயும் Bயும் சகோதரர்கள், Cயும் Dயும் சகோதரர்கள். A-யுடைய மகன் D-யின் சகோதரன், எனில் C-க்கு B என்ன உறவு? (2016 TNPSC)
(A) அப்பா✔
(B) சகோதரன்
(C) தாத்தா
(D) மாமா

781) A என்பவர் B-யின் சகோதரன். C என்பவர் B-யின் மகள். D என்பவர் C-யின் மகள் எனில் A என்பவர் D-யின்? (2019 TNPSC)
(A) தாத்தா✔
(B) பாட்டி
(C) மகன்
(D) மகள்

782) A-என்பவர் B-ன் சகோதரி. B என்பவர் C-ன் சகோதரி. C என்பவர் D-ன் மகன். D என்பவர் A என்பவருக்கு என்ன உறவு?
(A) மகன்
(B) மகள்
(C) மாமா
(D) தாய்✔

783)  R என்பவர் A வின் சகோதரர். S என்பவர் P யின் சகோதரி. A என்பவர் S ன் மகன். R ற்கும் S ற்கும் என்ன உறவு முறை? (2022 SI)
(A) மகன்✔
(B) சகோதரர்
(C) மாமன்
(D) தந்தை

784) A என்பவர் Xன் தந்தை, B Y- யின் தாயார் மற்றும் Z இன் சகோதரி Y ஆவார். கீழே உள்ள என்று உறுதியாக சரியில்லை (2019 PC)
(A) B Z-யின் தாய்
(B) Y, A யின் மகன்✔
(C) B-க்கு ஒரு மகன் உள்ளார்
(D) B, A யின் மனைவி

785) A,B,C,D என 4 நபர்கள் உள்ளனா. Aயின் தந்தை F; Aயின் மகள் C, Fன் தங்கை K; Cன் அன்ணன் G; எனில் Gன் மாமன் யார்? [2012 PC]
(A) K
(B) F
(C) A
(D) யாருமில்லை✔

786) A என்பவர் Bயின் சகோதரி, C என்பவர் Bயின் தாய், D என்பவர் Cயின் தந்தை மற்றும் E என்பவர் Dஇன் தாய். பிறகு A என்பவர் D உடன் எவ்வாறு தொடர்புடையவர்? (2025 Group 2 Manis)
(A) பேத்தி✔
(B) மகள்
(C) அத்தை
(D) தந்தை

787)  M என்பவர் Nன் மகள், Nன் மகன் O, மற்றும் O, Pன் அப்பா ஆவார், P மற்றும் Nன் தொடர்பு என்ன? (2023 TNPSC)
(A) பாட்டி✔
(B) அம்மா
(C) அத்தை
(D) சகோதரி

788) N என்பது M இன் மனைவி, அவர் A யின் ஒரே மருமகன், அவருடைய கணவர் B. A என்பது N உடன் எவ்வாறு தொடர்புடையது? (RPF SI 2018)
(A) மாமியார்
(B) அம்மா✔
(C) அப்பா
(D) மாமா

789) M என்பவர் S ஐ திருமணம் செய்துள்ளார். P என்பவர் H இன் சகோதரர். S என்பவர் L இன் தாய், அவர் H இன் சகோதரர். எனில் H என்பவர் M உடன் என்ன உறவு? (2023 MP)
(A) சகோதரி
(B) சகோதரன்
(C) மகன்
(D) தீர்மானிக்க முடியாது✔

790) S என்பவர் M என்பவரின் மகன். R என்பவர் Q மற்றும் A ஆகியோரின் மகன். A என்பவர் Mஎன்பவரின் மகள். A என்பவர் S என்பவருக்கு எவ்வாறு உறவாகிறார்? (2023 SSC)
(A) அம்மா
(B) அத்தை
(C) மகள்
(D) சகோதரி✔

0 Comments:

கருத்துரையிடுக

-->