Blood Relation Type -2

788) ரிட்டா மேடையில் ஒரு மனிதனை சுட்டிகாட்டி என்னுடைய கணவனுடைய மனைவியின் மகளுடைய சகோதரன் என கூறிகிறான். மேடையிலுள்ள அந்த மனிதன் ரீட்டாவிற்கு எப்படி உறவாகும்? (2015 SI, 2010 SI)
A. மகன்✔
B. கணவன்
C. அத்தை/மாமன்/சிற்றப்பன்/பெரியப்பன் மகன்
D. உடன்பிறந்தார் மகன்

789) ஒரு பெண்ணை ராஜ் என்பவர், “அவளுடைய அம்மா எனது மாமியாருக்கு ஒரே மகள்” அறிமுகப்படுத்துகிறார். எனில் அப்பெண்ணிற்கு ராஜ் என்ன உறவு (2017 Group 1)
A. மாமா
B. தந்தை✔
C. சகோதரர்
D. கணவர்

790) மோனி ஷீலாவின் மகள். ஷீலா என் மனைவியின் சகோதரனின் மனைவி. மோனி என் மனைவிக்கு எப்படி உறவு? (01-04-2023 TNPSC)
(A) உறவினர்
(B) மருமகள்✔
(C) சகோதரி
(D) மைத்துனி

791) ஒரு பையனைப் பார்த்து கண்ணன், இவன் என் தந்தையின் ஒரே மகனின் மகன் என்று கூறினார் எனில் கண்ணன் அந்தப் பையனுக்கு என்ன வேண்டும்? (27-05-2023 TNPSC)
(A) மகன்
(B) பேரன்
(C) பாட்டன்
(D) தந்தை✔

792) ஒரு பெண்ணைக் காட்டி, ராஜ் "அவள் என் மனைவியின் சகோதரியின் மகள்" எனக் கூறினார். ராஜ் என்பவரின் மனைவி அப்பெண்ணுக்கு என்ன உறவு? (2025 Group 2 Mains)
(A) சித்தி✔
(B) மகள்
(C) சகோதரி
(D) தாய்

793) ரமீலா கூறுகையில், "எனது மாமனாரான ராமனாதனின் ஒரே மகனான ராமன் ராகவியின் தந்தை", ரமணி, ராகவியின் சகோதரி என்றால் ரமணி ராமனாதனுக்கு என்ன உறவு? (2024 Group 4)
(A) மனைவி
(B) சகோதரி
(C) மகள்
(D) பேத்தி✔

0 Comments:

கருத்துரையிடுக

-->