794) இந்த கேள்விகள் பின்வரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை : (2025 Group 2 Mains)
(i) 'A × B' என்பது 'A என்பது B யின் தாய்'
(ii) 'A + B' என்பது 'A என்பது B யின் மகன்'
B × J + P ல் B என்பது P - உடன் எவ்வாறு தொடர்புடையது?
(A) தாய்
(B) மாமா
(C) மனைவி✔
(D) மகள்
795) A + B என்றால் 'A என்பது B இன் தந்தை'.
A * B என்றால் 'A என்பது B இன் சகோதரி'.
A % B என்றால் 'A என்பது B இன் மகள்'.
A $ B என்றால் 'A என்பது B இன் மகன்'.
L%M+N*O$P எனில், P என்பவருக்கு L என்பவர் எவ்வாறு உறவாகிறார்? (SSC 2022)
(A) சகோதரி
(B) மகள்✔
(C) தாய்
(D) மாமியார்
796) A # B என்றால் 'A என்பவர் B இன் தந்தை' என்று பொருள்.
A @ B என்றால் 'A என்பவர் B இன் மகன்' என்று பொருள்.
A & B என்றால் 'A என்பவர் B இன் சகோதரி' என்று பொருள்.
A % B என்றால் 'A என்பவர் B இன் மனைவி' என்று பொருள்.
W#Q@T&Y@M%K எனில், K என்பவர் W க்கு என்ன உறவு? (2022 SSC)
(A) சகோதரர்
(B) மைத்துனர்
(C) மாமனார்✔
(D) தந்தை
797) பின்வருவனவற்றில் எது உண்மை? (05-10-2023 TNPSC)
(i) A என்பவர் B ன் சகோதரர் எனில் B என்பவர் A ன் சகோதரர்.
(ii) A என்பவர் B ஐ விரும்புகிறார், B என்பவர் C ஐ விரும்புகிறார் எனில் A என்பவர் C ஐ விரும்புகிறார்
(iii) A ≠ B, B ≠ C எனில் A ≠ C.
(A) (i) மற்றும் (ii)
(B) (ii) மட்டும்
(C) அனைத்தும் சரி
(D) எதுவும் சரி அல்ல✔
798) A + B என்றால் 'A என்பவர் B இன் தந்தை' என்று அர்த்தம்
A-B என்றால் 'A என்பவர் B இன் தாய்' என்று அர்த்தம் A% B என்றால் 'A என்பவர் B இன் சகோதரர்' என்று
அர்த்தம்
A # B என்றால் 'A என்பவர் B இன் மகள்' என்று அர்த்தம் P+Q%R%S#T-U என்றால், Q என்பவர் U க்கு எவ்வாறு உறவாகிறார்? (2022 SSC)
(A) சகோதரர்✔
(B) மைத்துனர்
(C) அப்பா
(D) மகன்
799) A + B என்றால் 'A என்பவர் B என்பவரின் மனைவி';
A - B என்றால் 'B என்பவர் A என்பவரின் மகள்';
A × B என்றால் 'B என்பவர் A என்பவரின் சகோதரர்';
A ÷ B என்றால் 'A என்பவர் B என்பவரின் அப்பா';
P+RxT-Q+S÷U எனில், U என்பவரின் அம்மாவுடன் P என்பவர் எவ்வாறு உறவாகிறார்? (2020 SSC)
(A) தந்தை வழி பாட்டி
(B) அம்மா
(C) அத்தை✔
(D) தாய்வழி பாட்டி
800) கீழே உள்ள தகவல்களை கவனமாகப் படித்து கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு விடையளிக்கவும்
(Bank P.O. 2005)
(i) 'A X B' என்பது B-யின் சகோதரன் A;
(ii) 'A ÷ B' என்பது A-யின் தந்தை B;
(iii) 'A + B' என்பது B-யின் சகோதரி A;
(iv) 'A - B' என்பது B-யின் தாய் A.
K-ன் தந்தையின் சகோதரன் Q என்பது கீழே உள்ளவற்றில் எது சரி?
(a) K X P ÷ M X Q
(b) K X B ÷ N X Q X D
(c) Q X L ÷ R X K
(A) (a) மட்டும்
(B) (b) மட்டும்✔
(C) (c) மட்டும்
(D) (a) மற்றும் (b)
801) A $ B என்பது B-யின் தந்தை A, A * B என்பது B-யின் தாய் A, A @ B என்பது B-யின் மனைவி A எனில், கீழே உள்ளவற்றுள் N-ன் பாட்டி M என்பது உண்மையாகும்? (E.P.O.S.S.A 2004)
(A) M * T $ N @ R✔
(B) M * T $ R @ N
(C) M * R $ T @ N
(D) M * R @ T @ N
0 Comments:
கருத்துரையிடுக