310) ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி 15 நிமிடங்களாக உள்ளது எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்? (15-03-2023 TNPSC)
(A) 9 மணி 45 நிமிடங்கள்
(B) 9 மணி 15 நிமிடங்கள்
(C) 8 மணி 45 நிமிடங்கள்✔
(D) 3 மணி 15 நிமிடங்கள்
311) ஒரு சுவர் கடிகாரம் 3:40 என்று நேரத்தை காட்டுகிறது என்றால், அதே கடிகாரத்தில் பிரதிபலிப்பு எதிர் கடிகாரத்தில் என்ன நேரம் காண்பிக்கும் என்று கண்டுபிடிக்கவும்? (2018 TNUSRB SI FP)
A) 7:20
B) 8:40
C) 8:20✔
D) 7:40
312) கண்ணாடியில் பார்க்குது போது கடிகாரத்தின் நேரம் 1 மணி 30 நிமிடங்கள் என்று காட்டினால், கடிகாரத்தில் சரியான நேரம் எது? (2015 UPSSSC)
A) 6 மணி 30 நிமிடங்கள்
B) 4 மணி 30 நிமிடங்கள்
C) 2 மணி 30 நிமிடங்கள்
D) 10 மணி 30 நிமிடங்கள்✔
313) ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது. எனக் காட்டிகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்? (2019 Group 2)
A. 8H 15M
B. 9H 45M
C. 8H 45M✔
D. 9H 15M
314) ஒரு கண்ணாடி வழியாக பார்க்கும்போது, ஒரு கடிகாரம் 8:30 நேரத்தைக் காட்டுகிறது. சரியான நேரம்_____
A) 4:30
B) 1:30
C) 7:30
D) 3:30✔
315) ஒரு கடிகாரத்தை கண்ணாடியில் பார்க்கும்போது 12 : 15 எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம் எவ்வளவு? [2022 Group 8]
(A) 1:15
(B) 11:45✔
(C) 12:30
(D) 12:45
316) ஒரு கடிகாரத்தை கண்ணாடியில் பார்க்கும்போது 11:45 எனக் காட்டுகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம் எவ்வளவு?
(A) 11:15
(B) 11:45
(C) 12:30
(D) 12:45✔
0 Comments:
கருத்துரையிடுக