Clock Type -2

317) முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன? (10th New Book), (2023 TNPSC)
(A) முற்பகல் 7 மணி
(B) பிற்பகல் 11 மணி
(C) முற்பகல் 11 மணி✔
(D) பிற்பகல் 7 மணி

317A) முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன? (2023 TNPSC)
(A) (7 O'Cock) (ie) 7 a.m.
(B) 4 a.m.
(C) 3 a.m.
(D) 11 a.m.✔

318) முற்பகல் 7 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் முன்பு நேரம் என்ன?
(A) முற்பகல் 3 மணி✔
(B) பிற்பகல் 11 மணி
(C) முற்பகல் 11 மணி
(D) பிற்பகல் 3 மணி

319) பிற்பகல் 11 மணிக்கு 15 மணி நேரத்திற்கு முன்பு நேரம் என்ன? (10th New Book)
a. 8 மு.ப✔
b. 8 பி.ப
c. 11 மு.ப
d. 11 பி.ப

320) பிற்பகல் 11 மணிக்கு 15 மணி நேரத்திற்கு பிறகு நேரம் என்ன?
a. 8 மு.ப
b. 8 பி.ப
c. 2 மு.ப
d. 2 பி.ப✔

321) பிற்பகல் 10 மணிக்கு 50 மணி நேரத்திற்கு முன்பு நேரம் என்ன?
a. 8 மு.ப
b. 8 பி.ப✔
c. 11 மு.ப
d. 11 பி.ப

0 Comments:

கருத்துரையிடுக

-->