328) ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தைப் புதன்கிழமை 22:30 மணிக்குத் தொடங்குகிறார். எந்தவிதத் தாமதமுமின்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தப் பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார்? (10th New Book) (07-02-2023 & 01-04-2023 TNPSC)
a) வெள்ளிக்கிழமை - 6:30 a.m. ✔
b) வெள்ளிக் கிழமை - 6:30 p.m.
c) புதன்கிழமை - 1:30 p.m
d) வியாழக்கிழமை - 11:00 a.m.
329) பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையிலிருந்து லண்டன் செல்லப் பயணநேரம் தோராயமாக 11 மணிநேரம். விமானம் தனது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை 23:30 மணிக்குத் தொடங்கியது. சென்னையின் திட்ட நேரமானது லண்டனின் திட்ட நேரத்தைவிட 4.30 மணி நேரம் முன்னதாக இருக்குமெனில், விமானம் லண்டனில் தரையிறங்கும் நேரத்தைக் காண்க. (10th New Book)
a. 6 மு.ப, திங்கள்✔
b. 6 பி.ப, திங்கள்
c. 6:30 மு.ப, திங்கள்
d. 6:30 பி.ப, திங்கள்
0 Comments:
கருத்துரையிடுக